FIA Formula 3 சீசனில் பங்கேற்கும் முதல் இலங்கையர்

#SriLanka #Player #citizen #SriLankan
Prasu
4 hours ago
FIA Formula 3 சீசனில் பங்கேற்கும் முதல் இலங்கையர்

18 வயதுடைய இலங்கை போர்மியுலா 3 பந்தய வீரர் யுவன் டேவிட், 2026 FIA Formula 3 சீசனில் பங்கேற்கும் முதல் இலங்கையர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார். 

யுவன் தனது ஒப்பந்தம் குறித்து கூறுகையில், “இலங்கையின் முதல் வீரராக FIA Formula 3 இல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் நன்றியுடையவனாக உள்ளேன். AIX ரேசிங்குடன் இணைந்து பெரிய மைல்கற்களை எட்டுவதற்கு ஆவலாக உள்ளேன்,” என்றார். 

யுவன் டேவிட் AIX ரேசிங் அணியுடன் 2026 சீசனுக்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது யூரோஃபார்முலா ஓபன் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் யுவன், இந்த சீசனில் நான்கு பந்தய வெற்றிகளையும், மேலும் ஐந்து போடியம் இடங்களையும் பெற்று, தற்போது புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!