பரந்தன் சந்தியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல் – கர்ப்பிணிப் பெண் பாதிப்பு!
#SriLanka
#Accident
#Kilinochchi
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
2 weeks ago

கிளிநொச்சி – பரந்தன் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற மோசமான விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், கர்ப்பிணிப் பெண் மற்றும் ஒரு முன்பள்ளி சிறுமி மீது கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த துயரமான காட்சியை கண்களால் பார்க்கவே இயலவில்லை. வீதியில் துடிக்கும் அந்த கர்ப்பிணிப் பெண்ணின் நிலை மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. அருகில் இருந்த சிறுமியின் அழுகுரலும் அனைவரின் இதயத்தைக் கிளறியது.
விபத்திற்கான காரணமாக அதிவேகமும், நிதானமற்ற ஓட்டமும் கூறப்படுகிறது. நம் அனைவரும் விழிப்படையாத வரை, இத்தகைய விபத்துகளுக்கு முடிவே இருக்காது என்பதே சோகம்.
அவதானமாக இருங்கள் – ஒரு விநாடி கவனக்குறைவு ஒரு வாழ்வை புரட்டிவிடலாம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



