பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் சுடரி விருதுகள் 2025
#Women
#London
#England
#Award
#SriLankan
Prasu
1 day ago

சுடரி விருதுகள் என்பது பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்களின் சாதனைகளை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படும் விருதுகளாகும்.
இது "சுடரி" எனப்படும் தமிழ் மகளிர் மேம்பாட்டு மன்றத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த விருதுகள், தாய்நாட்டில் உள்ள பெண்களையும் வலுவூட்டும் வகையில், தமிழ் சமூகத்தில் உள்ள சாதனைப் பெண்களை கௌரவிக்கும் ஒரு நிகழ்வாகும்.
அந்த வகையில் இந்த ஆண்டு லண்டனில் சுடரி விருதுகள் நிகழ்வு நடைபெறவுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



