கிளிநொச்சியில் மாணவர்கள் பாதுகாப்பிற்காக நடைமுறைக்கு வரும் விதிமுறை
#SriLanka
#Kilinochchi
#students
#vehicle
#Safety
Prasu
7 hours ago

கிளிநொச்சி மாவட்டத்தில் கிழமை நாட்களில் பாரவூர்திகள் அனைத்தும் 7 மணிமுதல் 7.45 வரை நிறுத்தி வைக்கப்படுகின்றன.
மாணவர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக இவ்வாறான ஒரு முறமை கையாளப்படுகின்றது போக்குவரத்துப் பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகள் பாராட்டப்பட வேண்டியவை அத்தோடு தங்களது பெறுமதியான நேரத்தினை ஒதுக்கி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அத்தனை சாரதிகளிற்கும் இந்த மாவட்டம் நன்றி கூறுகின்றது.
இதுபோல உங்கள் மாவட்டங்களிலும் இவ்வாறான ஒரு முறையை கொண்டுவாருங்கள் மாணவர்களின் பயணம் பாதுகாப்பானதாக அமையட்டும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



