வட மத்திய மாகாண சபைக்கு முதல் தமிழ் பெண் செயலாளராக சுபாஜினி மதியழகன்!
#SriLanka
#Province
#council
Lanka4
1 month ago

வடமத்திய மாகாண சபைக்கு முதலாவது தமிழ் பெண் செயலாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரியான சுபாஜினிமதியழகன் தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
யாழ் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியல் நிர்வாக சேவை சிறப்பு தரத்துக்கு பதவி உயர்வு பெற்ற நிலையில் வட மத்திய மாகாண சபைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



