ஹோமாகமவில் வீட்டின் முன் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுப்பு!
#SriLanka
#Colombo
#Investigation
#Crime
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 months ago
ஹோமாகம, பனாகொட, சுஹத மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம பொலிஸாரால் இன்று (17) சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பதை கண்டறிய தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து ஹோமாகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.