லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்!
#SriLanka
#prices
#Litro Gas
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
3 hours ago

2025 ஜூலை மாதத்திற்கான உள்நாட்டு சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனமும் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் 3,690 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் 1,482 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம் 694 ரூபாவாகவும் tவிற்கப்படுகின்றது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



