வீடுகளில் பெற்ரோலை பதுக்குவோர் கவனத்திற்கு! வீடு பற்றி எரிந்து நாசம்
#SriLanka
#Fuel
#Lanka4
#fire
#House
#SHELVAFLY
Mayoorikka
14 hours ago

வவுனியாவில் சம்பவம் வவுனியா - பண்டாரிக்குளத்தில் உள்ள வீட்டில் திடீரென தீ பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது சாமி அறையில் விளக்கு ஏற்ற தேங்காய் எண்ணெயிணைக்கு பதிலாக பெற்றோலை பயன்படுத்தியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



