ஒருகொடவத்தையில் முச்சக்கர வண்டி மீது மோதிய கொள்கலன் லாரி - சாரதி படுகாயம்!
#SriLanka
#Accident
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 months ago
இன்று (26) அதிகாலை 1.30 மணியளவில் ஒருகொடவத்தை பகுதியில் ஒரு கொள்கலன் லாரி முச்சக்கர வண்டி மீது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளார்.
அவரின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
