சுவிட்சர்லாந்தில் பனிபொழிவு தொடர்பில் மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!
#SriLanka
#Switzerland
#weather
Thamilini
1 year ago
சுவிட்சர்லாந்தில் 10 முதல் 20 சென்டிமீட்டர் வரை பனிபொழிவை எதிர்பார்ப்பதாக அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது.
வியாழன் (21.11) மதியம் முதல் தாழ்வான பகுதிகளில் கூட பல இடங்களில் கடும் பனி பெய்யும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆல்ப்ஸ் மலையின் வடக்கு சரிவுகளில் வானிலை எச்சரிக்கை ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நிலையில் இது வந்துள்ளது.