கிளிநொச்சி அம்பாள் குளம் பிரதேசத்தில் சிவஞானம் சிறீதரனுக்கு அமோக வரவேற்பு

#SriLanka #Election #Parliament #Kilinochchi #Sridaran_MP
Prasu
11 months ago
கிளிநொச்சி அம்பாள் குளம் பிரதேசத்தில் சிவஞானம் சிறீதரனுக்கு அமோக வரவேற்பு

இன்றைய தினம் இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை கட்சி சார்பாக போட்டியிட்டு பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்ற சிவஞானம் சிறீதரன் அவர்களை வரவேற்கும் நிகழ்வு கிளிநொச்சி அம்பாள் குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதன்போது அம்பாள் குளத்தில் உள்ள ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதோடு அங்கு வருகைதந்திருந்த மக்களோடு தனது வெற்றியின் மகிழ்ச்சியை கருத்துக்களோடு பகிர்ந்துகொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!