City of Dreams Sri Lanka கட்டடத் தொகுதி திறந்து வைப்பு!
#SriLanka
#Colombo
Thamilini
1 year ago
இலங்கையின் அதி சொகுசு கட்டிடம் City of Dreams Sri Lanka, தெற்காசியாவின் most integrated கட்டிடத்தொகுதி இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படுகிறது.
கொழும்பு, கிலென்னி வீதியில் அமைந்துள்ள இந்த அதிசொகுசு கட்டிடம் Cinnamon குழுமத்தால் அமைக்கப்பட்டுள்ளதுடன், பெரும் சர்வதேச வியாபாரிகள், சுற்றுலாப்பயணிகளை இது கவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த கட்டிட தொகுதியில் சொகுசு ஷொப்பிங் வசதிகள், பலதர பொழுதுபோக்கு அம்சங்கள், கேமிங் வசதி, casino, சிறுவர் விளையாட்டுத்திடல்கள், உணவகங்கள், மற்றும் அதி சொகுசு 113 அறைகள் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்பொழுதிலிருந்து இந்த கட்டிடம் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.