குளவி கொட்டுக்கு இலக்கான பல்கலைக்கழக மாணவர்கள்!
#SriLanka
Thamilini
1 year ago
போபத்தலாவ ஹரித கந்தாவில் முகாமிட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளது.
ருஹுனு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகி இன்று (15.10) காயமடைந்த நிலையில் 06 மாணவர்கள் பக்வந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.