மேல் மற்றும் தென் மாகாண பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
#School
Thamilini
1 year ago
மோசமான வானிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் நேற்று (14) மற்றும் இன்று (15) மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை (16) திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் தேவையான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.