விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ள ரணில் விக்ரமசிங்க!
#SriLanka
#Ranil wickremesinghe
Mayoorikka
10 months ago

முன்னாள் ஜனாதிபதி தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (17) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும்.
இந்த விசேட அறிக்கையின் மூலம் நாட்டின் அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்தவுள்ளார்.



