அமெரிக்காவில் பொலிஸாருக்காக அறிமுகமாகும் டெஸ்லா சைபர் டிரக்
#Police
#America
#Tesla
#vehicle
Prasu
6 months ago

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண இர்வின் பொலிஸார் சார்பில் முதல் டெஸ்லா சைபர்ட்ரக் அறிமுகம் செய்யப்பட்டது.
போதைப் பொருள் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்பு பணிக்கு டெஸ்லா சைபர்ட்ரக்கை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டு வெளியான ‘டெர்மினேட்டர்’ திரைப்படத்தில், இசையமைப்பாளர் Brad Fiedel கம்போஸ் செய்த தீம் இசை ஒலிக்க, சைபர்ட்ரக் வீடியோ வெளியிடப்பட்டது.
சட்டம் ஒழுங்கை காக்க துணைபோகும் டெஸ்லா சைபர்ட்ரக்கின்ஆட்டோமேட்டிக் கதவு திறந்தவுடன் 4 அதிகாரிகள் கீழே இறங்கும் காட்சியும் வீடியோவில் இடம்பெற்றது.



