உலகை அச்சுறுத்தும் கொடிய வைரஸ் : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
#SriLanka
#Virus
Thamilini
1 year ago

மிகவும் ஆபத்தான மற்றும் குணப்படுத்த முடியாத கொடிய வைரஸ் தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த வைரஸால் 06 பேர் உயிரிழந்தது டன் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த 26 பேருடன் நெருங்கி பழகிய 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ருவாண்டவின் சுகாதார அமைச்சகம் ஏழு மாவட்டங்களில் கண்டறிந்த பின்னர் இது தொடர்பான தகவலை உலகிற்கு அறிவித்துள்ளனர்.



