பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் சஜித் : ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லையாம்!

#SriLanka #Sajith Premadasa
Thamilini
1 year ago
பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் சஜித் : ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லையாம்!

பாராளுமன்ற தேர்தலில் பிரமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

தேர்தல் குறித்து ஊடகவியளார்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தோல்விக்கு பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளார். 

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,  அவருடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!