கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய நபர் பிணையில் விடுதலை!
#SriLanka
#Court Order
#Court
#Bail
#ADDA
#Kanemulla Sanjeeva
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
7 hours ago
பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கொலைக்கு சிம், மற்றும் மொபைல் போன் வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த உதார நிர்மல் என்ற நபரே நேற்று இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய வழக்கு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், 500,000 பெறுமதியான இரண்டு சரீரரப் பிணையின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
