நாடு முழுவதும் 5 மணி நேரத்தில் 45 சதவீத வாக்குகள் பதிவு
#SriLanka
#Election
#District
Prasu
10 months ago

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இன்று மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும். இதன்படி இன்று நண்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,
இதன்படி நாடு முழுவதும் நண்பகல் 12.00 மணி வரை 45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கம்பஹா - 52%
கேகாலை - 49%
நுவரெலியா - 45%
இரத்தினபுரி - 58%
மன்னார்- 40%
முல்லைத்தீவு - 46%
வவுனியா - 51%
காலி - 42%
மாத்தறை - 35%
மட்டக்களப்பு - 23%
குருநாகல் - 50%
பொலன்னறுவை - 44%
மொனராகலை - 32%
பதுளை - 40%
யாழ்ப்பாணம் - 35%
புத்தளம் - 42%
அனுராதபுரம் - 50%
திருகோணமலை - 51%



