ஜனநாயக கடமையை மனைவியுடன் நிறைவேற்றிய நாமல் ராஜபக்ஷ
#SriLanka
#Election
#Namal Rajapaksha
#President
#Candidate
Prasu
1 year ago
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தல் இன்று இடம்பெறுகின்றது.
இந்நிலையில் வாக்களிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை தொகுதியில் உள்ள வீரகெட்டிய டி.ஏ ராஜபக்ஷ மகா வித்தியாலயத்தில் தனது வாக்கை அளித்தார்.
அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக நாமல் ராஜபக்ஷவுடன் அவரது மனைவி லிமினி ராஜபக்ஷவும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.