வாக்களிப்பு நிலவரம்: பிரதான வேட்பாளர்கள் வாக்களிப்பு!

#SriLanka #Election
Thamilini
1 year ago
வாக்களிப்பு நிலவரம்: பிரதான வேட்பாளர்கள் வாக்களிப்பு!

நாடாளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் மக்கள் மும்முரமாக வாக்களித்து வருகின்ற நிலையில், ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க  கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரி இல்ல வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார். 

அதேபோல்  ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மெதமுலன டி.ஏ.ராஜபக்ஷ வித்தியாலயத்தில் வாக்களித்துள்ளார்.

சமகி ஜன பலவேகய (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ராஜகிரிய ஸ்ரீ விவேகராமய விகாரை வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, பஞ்சிகாவத்தையில் உள்ள சாய்கோஜி மொன்டிசோரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!