19 மீனவர்களை விடுவித்த இலங்கை மீனவர்கள்!
#SriLanka
#sri lanka tamil news
Dhushanthini K
10 months ago

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 19 மீனவர்கள் சென்னை வந்தடைந்ததாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் திங்கள்கிழமை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையிலேயே குறித்த 19 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.



