எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நிர்ணயம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நிர்ணயம்!

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி ஒக்டோபர் 26ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (12.09) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.  

இதன்படி அங்கீகரிக்கப்பட்ட 09 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்களை சமர்ப்பித்திருந்தன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!