இவ்வருட பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக தீபம் ஏந்தி செல்லவிருக்கும் ஈழத்தமிழன் தர்ஷன்
#Tamil
#Olympics
#2024
#Paris
#Eelam
Prasu
1 year ago

2024ம் ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்காக 2500மீட்டர் ஒலிம்பிக் தீபம் ஏந்தி செல்லவிருக்கும் ஈழத்தமிழன் தர்ஷன் அவர்களுக்காக ஆதரவு வழங்கி அணிதிரள்வோம்.
மேலும் ஈழ தமிழர்களை பெருமையாக்கும் தர்ஷன் அவர்களுக்கு எமது Lanka4 ஊடகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.



