தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வெளிநாட்டு வாழ் பிரித்தானியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வெளிநாட்டு வாழ் பிரித்தானியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

பிரித்தானியாவில் நாளைய தினம் (04.07) தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில்  தபால் ஓட்டு தாமதமாவதால் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போகலாம் என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வாழ் பிரித்தானியர்கள் உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  

மேலும், பிரான்ஸ், இத்தாலி, போர்த்துகல் மற்றும் ருமேனியா உள்ளிட்ட பதினேழு நாடுகள் வெளிநாட்டு தொகுதிகளை செயல்படுத்துகின்றன.

 மொத்தமுள்ள வாக்காளர்களில் தபால் வாக்காளர்கள் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!