பச்சை குத்தி கொள்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

#BLOOD #Human #Body #Tattoo #Danger #Inc
Prasu
3 months ago
பச்சை குத்தி கொள்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

உடலில் பச்சை குத்திக்கொள்வதால் ஏற்படும் ஆபத்துக்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இன்றைய கால இளைஞர்களிடையே, உடலில் பச்சை குத்திக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

பச்சை குத்திக்கொள்வது (tattoo) உங்கள் தோலில் நிரந்தரமாக இருக்கும். ஆனால், ஒரு நபர் எவ்வளவு அதிகமாக மை பூசப்படுகிறாரோ, அந்த அளவுக்கு அவர் ஒரு குறிப்பிட்ட வகை இரத்த புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது என சமீபத்தில் ஒரு புதிய ஆராய்ச்சி கூறுகிறது.

உடலில் பச்சை குத்திக்கொள்வதால், லிம்போமா (lymphoma) என்ற இரத்தப் புற்றுநோய் உருவாகும் அபாயம் 21 சதவீதம் வரை இருப்பதாக சுவீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லிம்போமா இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2,938 பேர் உட்பட மொத்தம் 11,905 பேர் ஆய்வு செய்யப்பட்டனர்.

 பச்சை குத்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, ​​​​புற்றுநோய் செல்கள் வேகமாக வளரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!