இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று!

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (26) நடைபெறவுள்ளது. 

இது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.  

இப்போட்டி சென்னையில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஆரம்ப சுற்றில் கொல்கத்தா அணி 14 போட்டிகளை எதிர்கொண்டு அதில் 09 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

சன்ரைசர்ஸ் அணி 14 போட்டிகளை சந்தித்து 8ல் வெற்றி பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!