நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பதற்றம் : பயணி ஒருவர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 37,000 அடி உயரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ததால், விமானம் குலுங்கியுள்ளது.
SQ321 என்ற விமானமே குறித்த அசாம்பாவிதத்தை எதிர்கொண்டுள்ளது. குறித்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கபபட்டுள்ளது.
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு சென்றுக் கொண்டிருந்த குறித்த விமானமானது அவசரமாக பாங்கொக் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.



