முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவேந்தி இறுவெட்டு வெளியீட்டு விழா

#Murder #Kilinochchi #Mullivaikkal #Music #ceremony
Prasu
11 months ago
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவேந்தி இறுவெட்டு வெளியீட்டு விழா

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவேந்தி ஈழத்தின் முன்னணி பாடகர் யுவராஜ் அவர்களின் "எருக்கலையின் சுவாசம்" என்ற இசை இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது 16.05.2024(வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு கிளிநொச்சி K.K மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

images/content-image/1715676209.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!