ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் கைது
#SriLanka
#Arrest
Mayoorikka
1 year ago
ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களணி பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் மனிதயே பீடத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தகராறில் தாக்கப்பட்ட மாணவன் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.