ஈராக்கின் இராணுவ தளத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஈரானிய ஆதரவு ஈராக் இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட பல வான்வழித் தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் மீது ஈராக் குற்றம் சாட்டிய போதிலும், இஸ்ரேலும் அமெரிக்காவும் இந்த தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகின்றன.
தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.