புல்மோல்டையில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
புல்மோட்டையில் நேற்று (19.04) காலை 1,229 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
புல்மோட்டை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21 மற்றும் 26 வயதுடைய புல்முடையைச் சேர்ந்தவர்களாவர்.