திரையரங்குகளிலும் தொலைகாட்சிகளிலும் விஜய் படங்கள் போடக்கூடாது!!

#India #Actor #Vijay #theaters #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
4 months ago
திரையரங்குகளிலும் தொலைகாட்சிகளிலும் விஜய் படங்கள் போடக்கூடாது!!

இந்தியாவின் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதையடுத்து அனைத்து கட்சிகளும் தங்களது பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன.

இந்தநிலையில் தவெக தலைவர் விஜய் நடித்த திரைப்படங்களை திரையரங்குகளிலும் தொலைகாட்சிகளிலும் திரையிட தடை விதிக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணைக்குழுவுக்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மதுரை தெற்கு தொகுதி பொறுப்பாளர் செய்யது பாபு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, புதிதாக வரவுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் ட்ரெயிலர் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படுவதாகவும் விளம்பர பதாதைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடியும் வரை அவற்றை தடை செய்ய வேண்டும் விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4