யாழ் நோக்கிச் சென்ற ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: சாரதி படுகாயம்!

#SriLanka #Jaffna #LANKA4 #Train #Injury #Three_Wheeler #Driver #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 months ago
யாழ் நோக்கிச் சென்ற ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: சாரதி படுகாயம்!

பெண் உயிரிழப்பு, முச்சக்கரவண்டிச் சாரதிக்குப் படுகாயம்! வவுனியா தாண்டிக்குளம் திருநாவற்குளம் மூன்றாம் ஒழுங்கைக்கு எதிர்ப் பக்கமாக அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் இன்று வியாழக்கிழமை (23-04-2026) முற்பகல்- 10.15 மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கர வண்டியொன்று மோதுண்டதில் அதில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். 

முச்சக்கர வண்டியின் சாரதி உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் வவுனியா மாவட்டப் பொதுவைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார். 

சம்பவத்தில் முச்சக்கரவண்டி கடுமையாகச் சேதமடைந்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!