புத்தாண்டுக்கு தயாராகும் கிளிநொச்சி மக்கள்!

#SriLanka #Kilinochchi #New Year #celebration #Dress #Shopping
Lanka4
1 year ago
புத்தாண்டுக்கு தயாராகும் கிளிநொச்சி மக்கள்!

கிளிநொச்சி மக்கள் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு தயாராகி வருகின்றனர்.

புத்தாடை கொள்வனவில் ஆர்வம் காட்டுவதுடன், புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர். இன்று முதல் நீண்ட விடுமுறை என்பதால் மக்கள் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.

images/content-image/2024/04/1712824088.jpg

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் அதிக ஆர்வம் மக்கள் மத்தியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/2024/04/1712824103.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!