துலா ராசியினர் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 weeks ago
துலா ராசியினர் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். கார்த்திகை 1: ஆரோக்கியம் சீராகும். பணவரவில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: தொழிலில் உண்டான தடை விலகும். வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள்.ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: கூட்டுத் தொழிலில் இருந்த தடை விலகும். பயணத்தில் லாபம் தோன்றும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்குவது பற்றிய ஆலோசிப்பீர்.திருவாதிரை: மற்றவர் உதவியுடன் பிரச்னை ஒன்றில் தீர்வு காண்பீர். எதிர்பார்த்த பணம் வரும்.புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த தகவல் வரும். செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்.

கடகம்

புனர்பூசம் 4: பணவரவில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.பூசம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். தன்னம்பிக்கை உண்டாகும். திட்டமிட்டு செயல்பட்டுவீர்கள். ஆயில்யம்: பயணத்தில் தடை தோன்றும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.வரவு செலவில் கவனம் தேவை.

சிம்மம்

மகம்: உறவினர்கள் ஆதரவு அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.பூரம்: உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.உத்திரம் 1: கூட்டுத் தொழில் முன்னேற்றம் அடையும். நண்பர்களுக்குள் ஏற்பட்ட கசப்பு நீங்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். எண்ணம் நிறைவேறும்.அஸ்தம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் மறையும். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவாக இருப்பர்.சித்திரை 1,2: மறைமுகமாக தொல்லை தந்தவர் உங்களை விட்டு விலகுவர். உங்கள் நிலை உயரும்.

துலாம்

சித்திரை 3,4: வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் உண்டான குழப்பம் விலகும். சுவாதி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் செயலில் வெற்றி அடையும் நாள்.விசாகம் 1,2,3: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி குறையும்.

விருச்சிகம்

விசாகம் 4: தாய் வழி உறவினர்களால் சில சங்கடம் தோன்றும். பூர்வீக சொத்து பற்றிய பேச்சு எழும்.அனுஷம்: உங்கள் முயற்சி இழுபறியாகும். உதவி புரிவதாக சொன்னவர் விலகிச் செல்வர். கேட்டை: தொழிலில் இருந்த தடை விலகும். குடும்ப ஆதரவுடன் நீங்கள் எண்ணியதை அடைவீர்கள். 

தனுசு

மூலம்: சகோதரர்களால் சில சங்கடம் ஏற்படும். மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: எதிர்பார்த்த வரவில் தடையுண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட்டு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி அடைவீர். திருவோணம்: பொது நலத்துடன் ஒரு பணியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.அவிட்டம் 1,2: உங்கள் எண்ணத்தை நிறைவேற்றி மகிழ்வீர். எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். 

கும்பம்

அவிட்டம் 3,4: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வரும் வரவை வைத்து நெருக்கடியை சமாளிப்பீர்கள்.சதயம்: குடும்பம், தொழிலில் இரண்டிலும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.பூரட்டாதி 1,2,3: மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். 

மீனம்

பூரட்டாதி 4: செலவு அதிகரித்தாலும் உங்கள் முயற்சி வெற்றியாகும். நெருக்கடி குருவால் நீங்கும்.உத்திரட்டாதி: அலைச்சல் அதிகரிக்கும். யோசிக்காமல் செய்த செயலால்மன உளைச்சல் அதிகரிக்கும்.ரேவதி: ஜென்ம ராகு ஆசையை அதிகரிப்பார். சட்டத்திற்கு புறம்பான செயல் சங்கடத்தை உண்டாக்கும்.