பிறந்த புதிய மாதத்திற்கான அனைத்து ராசிக்காரர்களுக்கான ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
பிறந்த புதிய மாதத்திற்கான அனைத்து ராசிக்காரர்களுக்கான ராசிபலன்

மேஷம்: 

அசுவினி: வியாபாரம், வருமானத்தில் இருந்த சங்கடம் நீங்கும். முயற்சி வெற்றியாகும். விருப்பம் நிறைவேறும்.பரணி: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளியூர் பயணத்தில் லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த செயல் முன்னேற்றம் அடையும்.கார்த்திகை 1: உடல்நிலையில் உண்டான சங்கடம் விலகும். மனதில் இருந...

 ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4: முயற்சி இழுபறியாகும். வெளியூர் பயணத்தில் சங்கடம் அதிகரிக்கும். பிரச்னைகளை சமாளிக்கும் வகையில் வருமானம் வரும். ரோகிணி: மனதில் குழப்பம் அதிகரிக்கும். எதிர்பாராத சங்கடம் ஏற்படும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.மிருகசீரிடம் 1, 2: தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். 

மிதுனம்

மிருகசீரிடம் 3, 4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வாழ்க்கைத்துணையின் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்திருவாதிரை: கவனமுடன் செயல்பட்டு லாபம் காண்பீர். உங்கள் முயற்சிக்கு நண்பர் உதவி செய்வர். வெளியூர் பயணம் லாபம் தரும்.புனர்பூசம் 1, 2, 3: வருவாயில் இருந்த சங்கடத்தை சரிசெய்வீர். 

கடகம்

புனர்பூசம் 4: இழுபறியாக இருந்த செயல் உங்களுக்கு சாதகமாகும். இடம் தொடர்புடைய செய்தி மகிழ்ச்சி அளிக்கும். பூசம்: தடைகளைத் தாண்டி உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர். எதிரிகள் விலகிச்செல்வர். லாபம் அதிகரிக்கும்.ஆயில்யம்: உங்கள் செயல் நிறைவேறும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் பலவீனம் அடைவர்.

சிம்மம்

மகம்: அரசு வழி செயல்களில் ஆதாயம் அதிகரிக்கும். தடைபட்டிருந்த முயற்சி வெற்றியாகும்.பூரம்: உங்கள் செல்வாக்கு வெளிப்படும் மற்றவர்களால் சாதிக்க முடியாததை நீங்கள் சாதிப்பீர்கள்.உத்திரம் 1: பெற்றோர் ஆலோசனை நன்மை தரும். குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர். வருமானம் அதிகரிக்கும். 

கன்னி

உத்திரம் 2, 3, 4: நண்பர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி காண்பீர். எதிர்பார்த்த பணம் வரும். அஸ்தம்: வெளியூர் பயணம் லாபம் தரும். தாய்வழி உறவினர்கள் ஆதரவால் ஒரு முயற்சி நிறைவேறும்.சித்திரை 1, 2: நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். குடும்ப நெருக்கடி சீராகும். 

துலாம்

சித்திரை 3, 4: நண்பர்கள் உதவியுடன் எண்ணம் நிறைவேறும் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். சுவாதி: பணவரவில் இருந்த தடை விலகும். குடும்ப நெருக்கடி நீங்கும். நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்.விசாகம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்படுவீர். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். 

விருச்சிகம்:

விசாகம் 4: நீங்கள் எதிர்பார்த்த பணம் வீடுதேடி வரும். சேமிப்பு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும்.அனுஷம்: வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.கேட்டை: மனதில் இருந்த குழப்பம் விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

தனுசு

மூலம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். எந்த ஒன்றிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர்கள்.பூராடம்: உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். அலுவலகத்தில் உள்ள மறைமுக எதிரியை தெரிந்து கொள்வீர்.உத்திராடம் 1: திட்டமிட்ட செயலை நடத்தி முடிப்பீர். அரசு வழியில் லாபம் காண்பீர்.

மகரம்

உத்திராடம் 2, 3, 4: எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். வெளியூர் பயணத்தால் உடலில் சோர்வு உண்டாகும்.திருவோணம்: நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை இன்று அடைய முடியாமல் போகும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பீர்.அவிட்டம் 1, 2: செலவுகளால் நெருக்கடி ஏற்படும். விருப்பம் நிறைவேறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

கும்பம்

அவிட்டம் 3, 4: எதிர்பார்த்த பணம் வரும். நிதிநிலை உயரும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் இருப்பர்.சதயம்: பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். நண்பர்கள் உதவியால் முயற்சி நிறைவேறும்.பூரட்டாதி 1, 2, 3: நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். 

மீனம்

பூரட்டாதி 4: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பிரச்னை முடிவிற்கு வரும்.உத்திரட்டாதி: தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது. ரேவதி: வியாபாரத்தில் உண்டான தடை விலகும்.