வான்வழித் தாக்குதலில் ஹெஸ்பொல்லாவின் முக்கிய துணைத் தளபதி மரணம்
#Death
#Attack
#Israel
#Military
#Commander
#Hezbollah
Prasu
1 year ago

ஹெஸ்புல்லா ராக்கெட் மற்றும் ஏவுகணைப் பிரிவின் துணைத் தளபதியை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹெஸ்பொல்லாவின் ராக்கெட் மற்றும் ஏவுகணைப் பிரிவின் துணைத் தளபதி அலி அபேத் அக்சன் நைம் லெபனானில் உள்ள பசோரியே பகுதியில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அவர் ஈரானிய ஆதரவு போராளிகளின் தலைவர்களில் ஒருவராக இருந்தார் என்றும், இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்துவதற்கும் திட்டமிடுவதற்கும் அவர் பொறுப்பு என்றும் தெரிவிக்கப்படுகிறது.



