இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய கனடா

#Canada #government #Weapons #Export #Israel
Prasu
1 year ago
இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய கனடா

ஜனவரி 8 முதல் இஸ்ரேலுக்கான புதிய ஆயுத ஏற்றுமதி அனுமதிகளை கனடா அங்கீகரிக்கவில்லை.

 மேலும் கனேடிய சட்டத்தின்படி ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை ஒட்டாவா உறுதிசெய்யும் வரை முடக்கம் தொடரும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 ஜனவரி 8 ஆம் தேதிக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுமதி அனுமதிகள் நடைமுறையில் இருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலியின் அலுவலகம் மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!