கிளிநொச்சியில் சிறுநீரக சுத்திகரிப்பு பணிக்காக வரும் நோயாளிகளுக்காக நலன்புரிசங்கத்தால் வழங்கப்பட்ட உதவி
                                                        #SriLanka
                                                        #Kilinochchi
                                                        #Hospital
                                                        #Food
                                                        #kidney
                                                        #money
                                                        #Aid
                                                        #Patients
                                                    
                                            
                                    Prasu
                                    
                            
                                        1 year ago
                                    
                                கிளி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுநீரக சுத்திகரிப்பு பணிக்காக வாரத்தில் மூன்று தடவைகள் வருகைதரும் நோயாளிகளில் தெரிவுசெய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு இன்று உலர் உணவு பொதிகளும் போக்குவரவு செலவுகளுக்கு பணமும் வழங்கப்பட்டது.
25பயனாளிகளுக்கு நோயாளர் நலன்புரிசங்கம் மாதாந்த போக்குவரத்து செலவாக 90000.00 ஐ வழங்குகிறது.
அதற்கு மேலதிகமாக எனது நண்பனின் மனைவியின் பிறந்தநாளுக்காகவும் மற்றும் உறவினர் ஒருவரின் கொடையாலும் 115000.00பெறுமதிக்கு இன்றைய தினம் நற்பணிகளை ஆற்றமுடிந்துள்ளது.

நண்பன் மூர்த்திக்கும் உறவினருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
