ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நெல் கொள்வனவுக்காக 50 கோடி ஒதுக்கீடு

#SriLanka #government #Ranil wickremesinghe #President #Paddy #Farmers
Prasu
1 year ago
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நெல் கொள்வனவுக்காக 50 கோடி ஒதுக்கீடு

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை கொள்வனவு செய்யவதற்காக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் 50 கோடி ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதனால், நாளைமுதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு நெல் களஞ்சியசாலைகள், நெல்லை கொள்முதல் செய்வதற்காக திறக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!