ஜெருசலேமில் அகதிகள் முகாமில் 12 வயது சிறுவன் சுட்டுக்கொலை

#Death #Israel #Refugee #GunShoot #Palestine #Camp #Jerusalem
Prasu
1 year ago
ஜெருசலேமில் அகதிகள் முகாமில் 12 வயது சிறுவன் சுட்டுக்கொலை

கிழக்கு ஜெருசலேமில் உள்ள அகதிகள் முகாமில் பாலஸ்தீன சிறுவன் ஒருவன் இஸ்ரேலிய எல்லைப் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவகுக்கு 12 வயது என்று உள்ளூர் ஊடகங்களால் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

 ஷுவாபத் அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெறுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!