22 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

#SriLanka
Mayoorikka
1 year ago
22 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 09 ஆம் திகதி சனிக்கிழமை கைதான 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும்இ மீனவர்களின் 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டன.

 பின்னர் 22 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டநிலையில் அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!