ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக முஸம்மில் நியமனம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்' கட்சியின் தேசிய தலைவராக முஸம்மில் அபூசாலி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமன கடிதத்தை கட்சியின் சிரேஷ்ட ஆலோசகர் முபாறக் முப்தி இன்று (10.03) வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அவைத் தலைவர் இப்ராகீம் அமீர் மௌலவியும் கலந்து கொண்டிருந்தார்.
அப்போதுதான் ஏக போக கட்சிகளை ஒழிக்க முடியும் என கட்சியின் சிரேஸ்ட ஆலோசகர் முபாறக் முப்தி குறிப்பிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.