ஜனாதிபதியின் அழைப்பை புறக்கணிக்கும் தேசிய மக்கள் படை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கலந்துரையாடலில் கலந்து கொள்வதில்லை என தேசிய மக்கள் படை தீர்மானித்துள்ளது.
தனித்துச் சென்று சர்வதேச நாணய நிதியத்துடன் வேண்டுமானால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அக்கட்சி கூறுகிறது.



