யாழ் நெல்லியடி பகுதிக்கு புதிய இந்திய துணை தூதுவர் விஜயம்!

#SriLanka #Jaffna #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
யாழ் நெல்லியடி பகுதிக்கு புதிய இந்திய துணை தூதுவர் விஜயம்!

இலங்கைக்கான இந்திய துணை தூதரகத்தின் யாழ் துணை தூதாக அதிகரிகள் இன்று (09.03) விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

நெல்லியடியில் இடம் பெறும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை பார்வையிடவே இந்திய துணை தூதர் தலமையிலான அதிகாரிகள் வருகைதந்திருந்ததுடன் பயிற்சி நாடுகளையும் பார்வையிட்டுச் சென்றனர்.  

images/content-image/1709984099.jpg

தம்ப்பிக்க பெரேராவின் தகவல் தொழில் நுட்ப கல்லூரியுடன் இணைந்து யாழ் மாவட்டத்தில் நடாத்தப்படுகின்ற தகவல் தொழில்நுட்ப பயிற்சி கூடங்களை பார்வையிடுவதன் தொடர்ச்சியாகவே குறித்த வருகை இடம் பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!