இத்தியடி வீரகத்தி விநாயகர் ஆலய முன்றலில் விசேட பூஜை வழிப்பாடுகள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
4 months ago
இத்தியடி வீரகத்தி விநாயகர் ஆலய முன்றலில் விசேட பூஜை வழிப்பாடுகள்!

மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இத்தியடி வீரகத்தி விநாயகர் ஆலய முன்றலில் வரும் (08.03.2024) அன்று சிறப்பு பூஜை வழிப்பாடுகள் இடம்பெறவுள்ளன. 

இதன் ஒரு பகுதியாக இத்தியடி வீரகத்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையினரும், இத்தியடி இளைஞர் இந்து மன்றமும் இணைந்து பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். 

இதன்போது சமூக விழிப்புணர்வு நகைச்சுவை நாடகமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலதி விவரங்கள் வருமாறு, 

images/content-image/1709739237.jpg