ஜெர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தை மூட தீர்மானம்!

#SriLanka #world_news #sri lanka tamil news #Germany
Dhushanthini K
1 year ago
ஜெர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தை மூட தீர்மானம்!

ஜெர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையம் நாளைய (07.03) தினம் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 ஜெர்மனியின் வெர்டி யூனியன் ஏற்பாடு செய்த பாதுகாப்பு ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிராங்பேர்ட்டில் பயணத்தைத் தொடங்கும் அனைத்து பயணிகளும் மார்ச் 7 ஆம் திகதி விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என்றும் தங்கள் விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!