நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ரயில் பொறியியலாளர்கள்!

#SriLanka #Train #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ரயில் பொறியியலாளர்கள்!

ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று (05.03) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்தன லால் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். 

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ரயில் தொழிற்சங்கங்களுடன் ,மேலும் பல தொழிற்சங்கங்களும் கைக்கோர்க்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!